Go Back   StudyChaCha 2024 2025 > StudyChaCha Discussion Forum > General Topics

  #2  
Old February 7th, 2017, 01:33 PM
Super Moderator
 
Join Date: Apr 2013
Default Re: TNPSC Model

Yes I will get the General Knowledge exam paper of Tamil Nadu Public Service Commission so that you can prepare hard for it.

Here is the exam paper

எதிர்ச்சொல் தருக : அண்டி
A. மண்டி

B. விலகி

C. காண்டி

D. தாண்டி

எதிர்ச்சொல் தருக : நல்வினை
A. நல்லவினை

B. செய்வினை

C. நன்மை

D. தீவினை

பசுமை - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
A. தொழிற்பெயர்

B. காலப்பெயர்

C. பண்புப்பெயர்

D. சினைப்பெயர்

படுகை - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
A. பண்புப்பெயர்

B. பொருட்பெயர்

C. காலப்பெயர்

D. இடப்பெயர்

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :
A. முன்பனி, மாதம், மேலாளர், மைத்துனி

B. மைத்துனி, மேலாளர், முன்பனி, மாதம்

C. மாதம், முன்பனி, மேலாளர், மைத்துனி

D. மாதம், முன்பனி, மைத்துனி, மேலாளர்

ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: தண்மை -தன்மை
A. குளிர்ச்சி - இயல்பு

B. தன்னை - அருகில்

C. இயல்பு - குளிர்ச்சி

D. தண்ணீர் - தனிமை

பிரித்து எழுதுக : ஊராண்மை
A. ஊராண் + மை

B. ஊர் + ஆண்மை

C. ஊர் + ஆள்மை

D. ஊ + ஆண்மை

எதிர்ச்சொல் தருக : இன்சொல்
A. வன்சொல்

B. மென்சொல்

C. கடுஞ்சொல்

D. தன்சொல்

செய்வினை சொற்றொடரைக் கண்டறிக
A. கட்டுரை கனிமொழியால் எழுதப்பட்டது

B. கனிமொழி கட்டுரை எழுதினாள்

C. கட்டுரை கனிமொழி எழுதுவித்தாள்

D. கனிமொழி கட்டுரை எழுதுவாள்

தன்வினை சொற்றொடரைக் கண்டறிக
A. கயல்விழி தேர்வுக்கு படித்தாள்

B. கயல்விழி தேர்வுக்குப படி

C. கயல்விழி தேர்வுக்குப படிப்பித்தாள்

D. கயல்விழி தேர்வுக்குப படிப்பாள்

பை - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
A. பச்சை

B. வெள்ளை

C. கருப்பு

D. நீலம்

போவாள் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
A. போதல்

B. போ

C. போன

D. போகும்

உழைப்பால் வறுமை ஓடியது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
A. தன்வினை வாக்கியம்

B. பிறவினை வாக்கியம்

C. கட்டளை வாக்கியம்

D. செயப்பாட்டு வினை வாக்கியம்

மழை கண்ட பயிர் போல - உவமையால் விளக்கப் பெரும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க.
A. துன்பம்

B. வறுமை

C. அச்சம்

D. மலர்ச்சி

கொடுப்பதுஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க
A. இன்னிசை அளபெடை

B. சொல்லிசை அளபெடை

C. செய்யுளிசை அளபெடை

D. ஒற்றளபெடை

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு : பாரதியார் தேசியக் கவி என்று அழைக்கப்பட்டார்.
A. பாரதியார் பாடிய நூல்கள் யாவை?

B. பாரதியார் எவ்வாறு அழைக்கப்பட்டார்?

C. தேசியக் கவியா பாரதியார்?

D. பாரதியாரின் பெற்றோர் யார்?

மா - என்னும் ஓரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
A. சிறிய

B. குறுகிய

C. பெரிய

D. அம்மா

வருகின்றனன் - இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
A. வா

B. வரும்

C. வந்த

D. வந்து

தமிழ் மூவேந்தர்களால் வளர்க்கப்பட்டது - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
A. பிறவினை வாக்கியம்

B. செயப்பாட்டு வினை வாக்கியம்

C. தன்வினை வாக்கியம்

D. செய்வினை வாக்கியம்

வெரூஉம் - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க.
A. ஆகு பெயர்

B. அளபெடை

C. முற்றெச்சம்

D. ஈற்றுப்போலி
__________________
Answered By StudyChaCha Member
Reply With Quote
Reply




All times are GMT +6. The time now is 08:48 PM.


Powered by vBulletin® Version 3.8.11
Copyright ©2000 - 2024, vBulletin Solutions Inc.
Search Engine Friendly URLs by vBSEO 3.6.0 PL2

1 2 3 4 5 6 7 8