Go Back   StudyChaCha 2024 2025 > StudyChaCha Discussion Forum > General Topics

  #1  
Old May 13th, 2014, 10:14 AM
Sashwat's Avatar
Super Moderator
 
Join Date: Jun 2011
Default

I need the TNPSC Group II exam Model question papers in Tamil; can you provide me the same????

As you are looking for the TNPSC Group II exam Model question papers in Tamil, here I am uploading a pdf file having the same. There are objective types of the questions available in Both English and Tamil. Following is the content of attachment:

1. Which continent has the highest number of countries?
a. Africa b. Europe c. Asia d. South America

2. The League of Nations is the predecessor of what organization?
a. The Arab League b. The United Nations c. European Union d. Group of Eight

3. What is the name of science through which you can modify the characteristics of an organism by modifying its DNA?
a. Chemistry b. Genetic Engineering c. Biology d. Organic Science

4. What is the World’s largest island?
a. Japan b. Singapore c. Hawaii d. Greenland

5. What was the basis of the National Calendar of India?
a. Gregorian Calenda b. Saka Era c. Moghul Era d. None of the above

6. In what year was Shah Jahan proclaimed as emperor?
a. 1627 b. 1628 c. 1631 d. 1636

7. Which is the Indian state with the second highest literacy rate?
a. Lakshadweep b. Goa c. Kerala d. Mizoram

8. What is the unit of Radiation Dosage?
a. Gy b. RDy c. RCy d. Ry

9. Who is currently the First lady of America?
a. Saran Palin b. Hillary Clinton c. Michelle Obama d. Condalisa Rice

10. When was the first Nobel prize awarded?
a. 1890 b. 1896 c. 1901 d. 1969

General Knowledge Quiz Answers
1. A 2. B 3. B 4. D 5. B 6. B 7. D 8. A 9. C 10. C

General Knowledge Question Answers

Q. Which of the following terms is used in Finance and Banking?
1 Line of Sight 2 Scattering Loss 3 Revenue 4 Oscillation
Ans: 1

Q. Who amongst the following has never held post of the Governor of the RBI ?
1 C. Rangarajan 2 L.K. Jha 3 Manmohan Singh 4 Usha Thorat
Ans: 4

Q. Which of the following is likely to reach our body via the food chain in the event of an atomic bomb explosion?
1 U-235 2 Sr-90 3 K-40 4 H-3

Ans: 2

Q. Why is phosphorus kept under water ?
1 to make it durable 2 to make it wet 3 to save it from catching fire when exposed to dry air 4 water forms a protective coating on it

Ans: 3

Q. Which of the following is widely used as an anaesthetic?
1 methane 2 ammonia 3 chlorine 4 chloroform
Ans: 4

Q. Which of the following is not a compound of calcium?
1 gypsum 2 marble 3 chalk 4 silicon
Ans: 2

Q. Which of the following is not a chemical action?
1 burning of coal 2 conversation of water into steam 3 digestion of food 4 burning of paper
Ans: 2

Q. Which of the following is incorrect?

1 Mercury: Hg 2 Silver: Ag 3 Sodium: Na 4 Potassium: Ka
Ans: 4

Q. Which of the following is a protein ?
1 rayon 2 terry cotton 3 natural silk 4 nylon
Ans: 3

Q. Which of the following is a preservative for fruit juices?
1 CHsCOONa 2 HCOONa 3 CoHsCOONa C2H5ONa
Ans: 3

Q. What is the chemical name of bleaching Powder?
1 Calcium Carbonate

2 Calcium hydrochloride 3 calcium phosphate 4 Calcium cynamide
Ans: 2

Q. What is commonly called limestone is
1 CaO 2 CaC2 3 CaSO4 4 CaCO3
Ans: 4

Q. Until the nineteenth Century, aluminium was almost as expensive as gold. The invention of an inexpensive way to extract this metal by a 22-year-old American made this metal inexpensive subsequently. The inventor was
1 Goldschmidt 2 Mond 3 Charles-Martin Hall 4 Parkes
Ans: 3


Q. The two elements that exist as liquids at 25°C are
1 mercury and lithium 2 mercury and Caesium 3 bromine and mercury 4 mercury and argon
Ans: 3

Q. The term 'Carat' is used to express the purity of gold. The purest form of gold is 1 18 carats 2 20 carats 3 22 carats 4 24 carats
Ans: 4

Q. The sulphide ores of metals are concentrated by
1 cupellation 2 electrolysis 3 froth floatation 4 calcinations
Ans: 3

Q. The substance that is least prone to catch and spread fire is
1 Nylon 2 Terycot 3 Cotton 4 Polyester
Ans: 3

Q. The substance that contains the maximum amount of nitrogen is
1 Urea 2 Ammonium Sulphate 3 Ammonium Nitrate

4 Ammonium Chloride
Ans: 1

Q. The purest form of iron is
1 pig iron 2 cast iron 3 wrought iron 4 stainless steel
Ans: 3

Q. The nucleus of a hydrogen atom consists of
1 One Proton + One Neutron 2 One Protons + Two Neurons 3 One Neutron Only 4 One Electron Only
Ans: 2

Rests of the questions are in the attachment, please click on it……………
Attached Files Available for Download
File Type: pdf TNPSC Group II exam Model question papers in English.pdf (465.6 KB, 46 views)
File Type: pdf TNPSC Group II exam Model question papers in Tamil.pdf (646.1 KB, 62 views)

Last edited by Sashwat; June 29th, 2019 at 04:40 PM.
Reply With Quote
Other Discussions related to this topic
Thread
Model Papers for TNPSC Group 1 Exam
TNPSC Departmental Exam Model Question Paper in Tamil
TNPSC Group 4 Question Papers with Answers in Tamil
Model Question Papers for TNPSC VAO in Tamil
Model Question Paper of TNPSC Group I Exam
TNPSC Group II Model question papers
Model question papers for TNPSC Group IV
TNPSC Exam Group 2 Question Paper of GK & General in Tamil
TNPSC Group 2 & 4 Postal Assistant, Bank Exam model Question and Answer papers
Model Question Papers TNPSC Group II
Require TNPSC Group 2 Exam Model question papers
TNPSC Group 4 question papers in Tamil
TNPSC Group 4 Exam Model Question Papers
Model Question Papers TNPSC Group 4
TNPSC Group 2 Exam Model Question Papers
TNPSC group I preliminary main exam question papers in Tamil
TNPSC Group I Exam Model Question Papers
How to get TNPSC Group 2 Exam Model question papers
TNPSC group I model question papers
TNPSC Group 4 Model Question Paper in Tamil






  #2  
Old October 12th, 2015, 04:08 PM
Unregistered
Guest
 
Default Re: TNPSC Group II exam Model question papers in Tamil

Hello sir would you please provide me Tamil Model question papers of Tamil Nadu Public Service Commission Group II exam?
Reply With Quote
  #3  
Old October 12th, 2015, 04:09 PM
Super Moderator
 
Join Date: Dec 2012
Default Re: TNPSC Group II exam Model question papers in Tamil

As per your demanding, here I am providing you Model question papers of Tamil Nadu Public Service Commission Group II exam in Tamil…….

1 பாஞ்சாலி சபதம் பாரதியாரால் இயற்றப்பட்டது,எவ்வகை வாக்கியம்?
a) செய்வினை
b) தன்வினை
c) செய்திவாக்கியம்
d) செயப்பாட்டுவினை வாக்கியம்
e) Pass
2 "தாய் குழந்தைக்கு உணவு உண்பித்தாள்"எவ்வகை வாக்கியம்?
a) பிறவினை
b) செய்வினை
c) செயப்பாட்டுவினை
d) தன்வினை
e) Pass
3 ஆங்கிலச் சொல்லின் தமிழ்ச்சொல் காண்க."சேல்ஸ்மேன்"
a) செயலர்
b) ஆய்வாளர்
c) விற்பனையாளர்
d) உதவியாளர்
e) Pass
4 ஆங்கிலச் சொல்லின் தமிழ்ச்சொல் காண்க."டெக்னிகல்"
a) வாணிகம்
b) தொழில்நுட்பம்
c) தொழிலறிவு
d) தொழிற்பிரிவு
e) Pass
5 முத்தமிழ்க் காவலர் என்று அழைக்கப்படுபவர்:
a) டாக்டர்.கி.ஆ.பெ.விசுவநாதம்
b) டாக்டர்.இராதா.கிருஷ்ணன்
c) இளங்கோவடிகள்
d) இராமலிங்க அடிகள்
e) Pass
6 தமிழ்ச் சொற்கள் அமைந்த சொற்றொடரைக் தேர்க:
a) போஸ்ட்டாபீசில் கார்டு வாங்கினேன்
b) போஸ்ட்டாபீசில் கடிதம் வாங்கினேன்
c) அஞ்சலகத்தில் அஞ்சல் அட்டை வாங்கினேன்
d) அஞ்சலகத்தில் கார்டு வாங்கினேன்
e) Pass
7 தமிழ்ச் சொற்கள் அமைந்த விவாவைத் தேர்க.
a) காலேஜ் ஹாஸ்டல் எங்கே உள்ளது?
b) கல்லூரி விடுதி எங்கே உள்ளது?
c) காலேஜ் விடுதி எங்கே உள்ளது?
d) கல்லூரி ஹாஸ்டல் எங்கே உள்ளது?
e) Pass
8 பிரித்தெழுது: "செந்தமிழ்"
a) செ+தமிழ்
b) செம்மை+தமிழ்
c) செந்+தமிழ்
d) செம்+தமிழ்
e) Pass
9 பிரித்தெழுது: "தெங்கம் பழம்"
a) தெங்கு+பழம்
b) தெங்கு+அம்+பழம்
c) தெங்கம்+பழம்
d) தேங்காய்+பழம்
e) Pass
10 ஒலி வேறுபாடு அறிந்து சரியான விடையைத் தேர்க:அறை-அரை
a) பகுதி,வீடு
b) மீதி,பாதி
c) பாதி,வீட்டின் பகுதி
d) வீடு,பாதி
e) Pass
11 தொடரும் தொடர்பும் அறிக: "சிந்துக்குத் தந்தை"
a) பாரதிதாசன்
b) இராமலிங்கம்பிள்ளை
c) பாரதியார்
d) திரு.வி.க.
e) Pass
12 ஒருமை பன்மை பிழை நீக்கிய சொற்றொடர் தேர்க;
a) இத்தகைய தாய்மார்களால்தான் தமிழ்க்குலம் தழைகின்றது
b) இத்தகைய தாய்மார்களால்தான் தமிழ்க்குலம் தழைக்கின்றன.
c) இத்தகைய தாயால் தமிழ்க்குலம் தழைக்கின்றன..
d) இத்தகைய தாய்மார்களால்தான் தமிழ்க்குலம் தழைக்கின்றன..
e) Pass
13 இலக்கணம் குறிப்பு தேர்க: "புறம் புறம்"
a) உம்மைத்தொகை
b) இரட்டைக்கிளவி
c) உவமைத்தொடர்
d) இத்தகைய தாய்மார்களால்தான் தமிழ்க்குலம் தழைக்கின்றன..
e) Pass
14 அ,ஆ வரிசையில் உள்ள வரிசையைத் தேர்க:
a) ஒற்றுமை,உலகம்,ஏற்றம்,இமயம்,ஓவியம்,ஐவர்,அன்பு,ஒளவைய ார்
b) அன்பு,இமயம்,உலகம்,ஏற்றம்,ஐவர்,ஒற்றுமை,ஓவியம்,ஒளவைய ார்
c) இமயம்,உலகம்,ஓவியம்,ஐவர்,ஒற்றுமை,அன்பு,ஒளவையார்,ஏற் றம்
d) உலகம்,அன்பு,இமயம்,ஏற்றம்,ஒற்றுமை,ஐவர்,ஒளவையார்,ஓவி யம்
e) Pass
15 சரியான விடையைத் தேர்க:"ஆசிய சோதி"என அழைக்கப்படும் சான்றோன்
a) பட்டேல்
b) காந்தியடிகள்
c) நேரு
d) பாரதி
e) Pass
16 "கிறிஸ்தவக் கம்பர்" என அழைக்கப்படும் சான்றோன்:
a) கண்ணதாசன்
b) வீரமாமுனிவர்
c) எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
d) ஜீ.யு.போப்
e) Pass
17 "குன்றில் மேலிட்ட விளக்கு" என்ற உவமை விளக்கும் பொருள் தருக:
a) விளக்கமாக
b) சுருக்கமாக
c) விசாலமாக
d) வெளிச்சமாக
e) Pass
18 "மதில் மேல் பூனை" என்ற உவமை விளக்கும் பொருள் தருக:
a) உறுதியுள்ள நிலை
b) மட்டமான நிலை
c) உறுதியற்ற நிலை
d) தற்பெருமை
e) Pass
19 "பிறவினை" வாக்கியத்தைக் கண்டறிக.
a) மங்கை நடனம் ஆடினாள்
b) தாய் அன்புள்ளம் கொண்டவர்
c) தஞ்சை பெரியகோவிலை இராசராசன் கட்டுவித்தான்
d) தஞ்சை பெரியகோவில் இராசராசன் கட்டினான்
e) Pass
20 வாக்கியத்தைக் கண்டறிக: "கிளியைப் பேசப் பழக்கினான்"
a) தன்வினை
b) செயப்பாட்டு வினை
c) பிறவினை
d) செய்வினை
e) Pass
21 "திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது" எவ்வகை வாக்கியம்?
a) பிறவினை
b) செய்வினை
c) தன்வினை
d) செயப்பாட்டு வினை
e) Pass
22 உவமை விளக்கும் கருத்தை அறிக:"மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல"
a) மாந்தருள் ஒளிந்திருக்கும் ஆசை
b) மாந்தருள் மறைந்திருக்கும் கோபம்
c) மாந்தருள் மறைந்திருக்கும் பண்பு
d) மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்
e) Pass
23 உவமை விளக்கும் கருத்தை அறிக:"உடுக்கை இழந்தவன் கைபோல"
a) இயலாமை
b) கையறுநிலை
c) உதவுதல்
d) நெருங்குதல்
e) Pass
24 உவமை விளக்கும் கருத்தை அறிக:"இணருழந்தும் நாறா மலரனையர்"
a) விரித்துரைக்க மறுப்பவர்
b) சொல்வன்மை
c) பேச மறந்தவர்
d) வரித்துரைக்க இயலாதவர்
e) Pass
25 உவமை விளக்கும் கருத்தை அறிக:"குந்தித் தின்றால் குன்றும் மாளும்"
a) சோம்பல்
b) சுறுசுறுப்பு
c) வேடிக்கை
d) உழைப்பு
e) Pass
26 பிறமொழிச் சொற்கள் இல்லாத தொடரை தேர்வு செய்க.
a) கோவிலுக்குச் சென்று பஜனை செய்வோம்
b) கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்வோம்
c) நாம் கோவிலுக்குச் சென்று கூட்டுவழிபாடு செய்வோம்
d) நாம் சர்ச்க்குப் போய் வழிபாடு செய்வோம்
e) Pass
27 மரபுச் சொல்லைக் காண்க:
a) மான் குருளை
b) மான் குட்டி
c) மான் கன்று
d) மான் பிள்ளை
e) Pass
28 மரபுச் சொல்லைக் காண்க:
a) மயில் கத்தும்
b) மயில் கூவும்
c) மயில் பாடும்
d) மயில் அகவும்
e) Pass
29 விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: அண்ணா பரபரப்பான அரசியல் வாழ்வில் அடக்கத்தையே அணிகலனாகக் கொண்டவர்.
a) அண்ணா அரசியல் வாழ்வு எப்படி?
b) அண்ணா அரசியல் வாழ்வு ஏற்புடையதா?
c) அண்ணா அரசியல் வாழ்வின் பொருள் யாது?
d) அண்ணா பரபரப்பான அரசியல் வாழ்வில் எதை அணிகலனாகக் கொண்டவர்?
e) Pass
30 எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: "இளமையில் கல்"
a) உணர்ச்சி வாக்கியம்
b) கட்டளை வாக்கியம்
c) செய்தி வாக்கியம்
d) வினா வாக்கியம்
e) Pass
31 எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக: "ஆ!வள்ளுவர்கோட்டம் எவ்வளவு அழகாக உள்ளது!
a) உணர்ச்சி வாக்கியம்
b) வினா வாக்கியம்
c) கட்டளை வாக்கியம்
d) செய்தி வாக்கியம்
e) Pass
32 "தமிழின் சிறப்பினை அனைவரும் அறிவர்"எவ்வகை வாக்கியம்:
a) தனிவாக்கியம்
b) தொடர் வாக்கியம்
c) செய்தி வாக்கியம்
d) கட்டளை வாக்கியம்
e) Pass
33 சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்க:
a) கைத்தொழில் ஒன்றைக் கற்றுக் கொள்
b) கை தொழில் ஒன்று கற்றுக் கொள்
c) கைத் தொழில் ஒன்ற கற்று கொள்
d) கை தொழில் ஒன்றைக் கற்று கொள்
e) Pass
34 சந்திப் பிழையற்ற தொடரைத் தேர்க:
a) சொல்லக் கருதியவற்றைக் கேட்போர் ஆர்வமுடன் ஏற்றுக் கொள்ளும்படி கூறவேண்டும்.
b) சொல்ல கருதியவற்றைக் கேட்போர்ப் ஆர்வமுடன் ஏற்றுக் கொள்ளும்படி கூறவேண்டும்.
c) சொல்ல கருதியவற்றைக் கேட்போர் ஆர்வமுடன் ஏற்று கொள்ளும்படி கூறவேண்டும்.
d) சொல்லக் கருதியவற்றைக் கேட்போர் ஆர்வமுடன் ஏற்றுக் கொள்ளும்படி கூறவேண்டும்.
e) Pass
35 சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்க:
a) தமிழ் நாட்டை சேர்ந்தவர்
b) தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்
c) தமிழ்ந் நாட்டை சேர்ந்தவர்
d) தமிழ்ழ் நாட்டை சேர்ந்தவர்
e) Pass
36 பிழையற்ற சொற்றொடரைத் தேர்க:
a) தட்டு தடுமாறிச் சென்றம் முதியவருக்கும் உதவினான்
b) தட்டுத் தடுமாறிச் சென்ற முதியவருக்கும் உதவினான்.
c) தட்டுத் தடுமாறிச் சென்ற முதியவருக்கு உதவினான்.
d) தட்டும் தடுமாயும் சென்ற முதியவருக்கு உதவினான்.
e) Pass
37 சந்தி பிழையற்ற தொடரைத் தேர்க:
a) கண்ணைக் காப்பதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
b) கண்ணைக் காப்பதில் அதிக கவனம் செலுத்தவ் வேண்டும்.
c) கண்ணை காப்பதில் அதிக கவவம் செலுத்த வேண்டும் .
d) கண்ணைக் காப்பதில் அதிக கவ்வனம் செலுத்த வேணும்.
e) Pass
38 தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக
a) மாணவன் திருத்தினான்.
b) மாணவன் திரும்பினான்.
c) மாணவன் திருந்தினான்.
d) மாணவன் திருந்தவைத்தான்
e) Pass
39 மாண்பு பெயர்ச் சொல்லின் வகை அறிக:
a) சினைப் பெயர்
b) இடப் பெயர்
c) தொழிற் பெயர்
d) பண்புப் பெயர்
e) Pass
40 இலக்கணக் குறிப்பு காண்க:"வாழ்க"
a) தொழிற்பெயர்
b) வினைத்தொகை
c) வியங்கோள் வினைமுற்று
d) உவமைத் தொகை
e) Pass
41 "தடந்தோள்" இலக்கணக்குறிப்பு அறிக:
a) வினைத்தொகை
b) வினையால் அணையும் பெயர்
c) உவமை
d) உரிச்சொற்றொடர்
e) Pass
42 "ஆடு கொடி" இலக்கணக்குறிப்பு அறிக:
a) வினைத்தொகை கொடி
b) பண்புத்தொகை
c) உவமைத்தொகை
d) உம்மைத்தொகை
e) Pass
43 "அருந்துயரம்" இலக்கணக்குறிப்பு அறிக:
a) தொழிற்பெயர்
b) எண்ணும்மை
c) பண்புத்தொகை
d) உருபு மயக்கம்
e) Pass
44 "அவரவர்" இலக்கணக்குறிப்பு அறிக:
a) இரட்டைக் கிளவி
b) அடுக்குத்தொடர்
c) வினைத்தொடர்
d) உவமைத்தொடர்
e) Pass
45 "முடைந்தவர்" இலக்கணக்குறிப்பு அறிக:
a) வினைத்தொடர்
b) இடவாகுப்பெயர்
c) வினையால் அணையும் பெயர்
d) வியங்கோள் வினைமுற்று
e) Pass
46 "மொழியாமை" இலக்கணக்குறிப்பு அறிக:
a) எதிர்ச்சொல்
b) எதிமறை இடைநிலை
c) வினைத்தொகை
d) எதிர்மறை தொழிற்பெயர்
e) Pass
47 விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க: ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது சிலப்பதிகாரம்.
a) ஐம்பெருங்காப்பியம் முதன்மை எவை?
b) ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மையானது எது?
c) முதன்மை வாய்ந்தது சிலப்பதிகாரமா?
d) சிலப்பதிகாரம் மக்கள் காப்பியமா?
e) Pass
48 விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:சித்த வைத்தியத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமைந்திருப்பது வியப்புக்குரியது.
a) சித்த வைத்தியத்தில் உணவும் மருந்தும் ஒன்றாகவே அமையுமா?
b) சித்த வைத்தியம் என்றால் என்ன?
c) சித்த வைத்தியத்தில் வியப்புக்குரியது எது?
d) சித்த வைத்திய சிறப்பு யாது?
e) Pass
49 வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக:"படி"
a) படித்தல்
b) படித்தான்
c) படித்தவன்
d) படித்து
e) Pass
50 வேர்ச்சொல்லை தொழிற்பெயர் காண்க:"நடி"
a) நடித்தல்
b) நடித்தான்
c) நடித்தவன்
d) நடித்த
e) Pass
51 "கேள்" என்னும் வேர்ச்சொல்லை வினைஎச்சமாக்குக:
a) கேட்டு
b) கேட்டான்
c) கேளு
d) கேட்ட
e) Pass
52 வேர்ச்சொல்லை பெயர் எச்சமாக்குக:"முடி"
a) முடியா
b) முடித்த
c) முடிச்சு
d) முடித்து
e) Pass
53 அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
a) சங்கு,சுக்கு,சொல்,சேறு,செளக்கியம்,சோறு,
b) சங்கு,சுக்கு,சேறு,சொல்,சோறு,செளக்கியம்
c) சுக்கு,சொல்,செளக்கியம்,சேறு,சங்கு,சோறு
d) சொல்,செளக்கியம்,சோறு,சுக்கு,சங்கு,சேறு
e) Pass
54 அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
a) பண்பு,புலவர்,பொறுமை,பாசம்,பேராசை
b) பண்பு,பொறுமை,பேராசை,புலவர்,பாசம்
c) பண்பு,பாசம்,புலவர்,பேராசை,பொறுமை
d) பேராசை,புலவர்,பாசம்,பண்பு,பொறுமை
e) Pass
55 பெயர்ச் சொல்லின் வகை அறிக: "சித்திரை"
a) தொழிற் பெயர்
b) காலப்பெயர்
c) குணப்பெயர்
d) சினைப் பெயர்
e) Pass
56 பெயர்ச் சொல்லின் வகை அறிக: "கிளை"
a) குணப்பெயர்
b) பண்புப்பெயர்
c) சினைப் பெயர்
d) காலப்பெயர்
e) Pass
57 பெயர்ச் சொல்லின் வகை அறிக: "வட்டம்"
a) குணப்பெயர்
b) சினைப்பெயர்
c) காலப்பெயர்
d) தொழிற்பெயர்
e) Pass
58 பெயர்ச் சொல்லின் வகை அறிக: "நாற்காலி"
a) பொருட் பெயர்
b) சினைப் பெயர்
c) தொழிற் பெயர்
d) காலப் பெயர்
e) Pass
59 பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்படும் நூல்:
a) குறவஞ்சி
b) பரணி
c) அந்தாதி
d) கலம்பகம்
e) Pass
60 பிரித்து எழுதுக: "மழுவெடுத்து"
a) மள + எடுத்து
b) மழும் + எடுத்து
c) மழு + எடுத்து
d) மழுவு + எடுத்து
e) Pass
61 பிரித்து எழுதுக:
a) முத்து + உதிரும்
b) முத்து + உதிரு + உம்
c) முத் + துதிரும்
d) மு+த்+துதிரும்
e) Pass
62 பிரித்து எழுதுக:"நம்மூர்"
a) நம்ம+ஊர்
b) நம் + ஊர்
c) நம்+அம்+ஊர்
d) நம்+ஊர்
e) Pass
63 "நா" என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக:
a) நூல்
b) நாடகம்
c) நாள்
d) நாக்கு
e) Pass
64 "கோ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக:
a) கோழி
b) அரசன்
c) கோயில்
d) கோட்டான்
e) Pass
65 "பூ" என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக:
a) பூமி
b) நிலம்
c) மணம்
d) மலர்
e) Pass
66 வேர்ச் சொல்லைத் தேர்க:"கண்டான் "
a) கண்டது
b) கண்டன
c) காண்
d) காண்பன
e) Pass
67 வேர்ச் சொல்லைத் தேர்க:"கெடுவான்""
a) கெடுத்த
b) கெட்ட
c) கெடுத்தது
d) கெடு
e) Pass
68 வேர்ச் சொல்லை வினைஎச்சமாக்குக:"உண்"
a) உண்டு
b) உண்ட
c) உண்க
d) உண்ணல்
e) Pass
69 மோனை அமைந்த சொற்கள் :"அச்சமும் நாணமும் அறிவிலார்க்கு இல்லை"
a) அச்சமும் - இல்லை
b) அறிவிலார்க்கு - நாணமும்
c) அச்சமும் - அறிவிலார்க்கு
d) நாணமும் - இல்லை
e) Pass
70 மோனை,எதுகை சொற்கள் காண்: "உண்டிக்கு அழகு விருந்தோடு உண்டல்"
a) உண்டிக்கு - விருந்தோடு
b) விருந்தோடு - உண்டல்
c) உண்டிக்கு - உண்டல்
d) அழகு - உண்டல்
e) Pass
71 "வள்ளுவரைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே"எனக் கூறியவர்.
a) கவிமணி
b) பாரதியார்
c) பாரதிதாசன்
d) நாமக்கல் கவிஞர்
e) Pass
72 "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடியவர்
a) கபிலர்
b) கணியன் பூங்குன்றனார்
c) பாணர்
d) ஒளவையார்
e) Pass
73 "தொண்டர் சீர் பரவுவார்" எனப் பாராட்டப்படும் சான்றோன்.
a) கம்பர்
b) திருவள்ளுவர்
c) சேக்கிழார்
d) திருநாவுக்கரசர்
e) Pass
74 "தமிழ் மறை" என அழைக்கப்படும் நூல் :
a) சிலப்பதிகாரம்
b) பகவத் கீதை
c) திருக்குறள்
d) தேவாரம்
e) Pass
75 தொடரும்,தொடர்பும் காண்:"இதிகாசங்கள்" என்று அழைக்கப்படுவன:
a) சிலப்பதிகாரம் -மணிமேகலை
b) இராமாயணம் - மகாபாரதம்
c) சிலேடை- பரணி
d) நாலடியார் -திருக்குறள்
e) Pass
76 "நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி"என்ற தொடரில் "நாலும்" என்று குறிப்பிடும் நூல்:
a) இனியவை நாற்பது
b) இன்னா நாற்பது
c) ஏலாதி
d) நாலடியார்
e) Pass
77 "நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி"என்ற தொடரில் "நாலும்" என்று குறிப்பிடும் நூல்:
a) வீரம்
b) கோழை
c) மறம்
d) வலி
e) Pass
78 பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
a) யாமம்
b) வைகறை
c) எற்பாடு
d) மார்கழி
e) Pass
79 பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
a) இந்திராகாந்தி
b) நேரு
c) லால்பகதூர் சாஸ்திரி
d) பாரதி
e) Pass
80 பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
a) மங்கை
b) மடந்தை
c) அறிவை
d) கிழவன்
e) Pass
81 பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:
a) சிலப்பதிகாரம்
b) குண்டலகேசி
c) வளையாபதி
d) திருவாசகம்
e) Pass
82 எதிர்ச்சொல் தேர்க: "அண்மை"
a) உண்மை
b) பக்கம்
c) சேய்மை
d) நன்மை
e) Pass
83 எதிர்ச்சொல் தேர்க: "சிறப்பு"
a) தாழ்ந்த
b) சிறப்புடைமை
c) இழிவு
d) மட்டமான
e) Pass
84 எதிர்ச்சொல் தேர்க: "அருகு"
a) பெருகு
b) சிறுகு
c) தொலைவு
d) குறுகு
e) Pass
85 எதிர்ச்சொல் தேர்க:"நண்பன்"
a) துரோகி
b) நல்லவன்
c) தோழன்
d) பகைவன்
e) Pass
86 "ஐடன்டிபிகேஷன் கார்டு" சரியான தமிழ்ச் சொல் தருக:
a) அடையாள அட்டை
b) ஆளறிச் சான்றிதழ்
c) அடையாளச் சீட்டு
d) ஆளறி மனு
e) Pass
87 "கம்ப்யூட்டர்" சரியான தமிழ்ச் சொல் தருக:
a) கணிமின்னணு
b) கணிப்பொறி
c) கணிப்பான்
d) கணிக்கருவி
e) Pass
88 ஒலி வேறுபாடு அறிந்து பொருளைப் பொருத்துக:ஒலி ஒளி ஒழி
a) சத்தம் வெளிச்சம் நீக்கு
b) வெளிச்சம் ஓசை விரட்டு
c) வெடி விளக்கு ஒழிதல்
d) வாழ்வு சத்தம் ஓடு
e) Pass
89 எவ்வகை வாக்கியம் "தெய்வம் தெய்வம் என்று எங்கு ஓடுகிறீர்?
a) தன்வினை
b) உணர்ச்சி
c) வினா
d) பிறவினை
e) Pass
90 உவமையாக விளக்கப் பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்க:"இலவு காத்த கிளி போல"
a) மறத்தல்
b) பேசுதல்
c) ஏமாறுதல்
d) பறத்தல்
e) Pass
91 பிற மொழிச் சொற்கள் நீக்கிய தொடரைத் தேர்க:
a) பஸ்ஸில் ஏறியதும் முதலில் டிக்கெட் வாங்கினேன்
b) பேருந்தில் ஏறியதும் முதலில் பயண அட்டை வாங்கினேன்
c) பஸ்ஸில் ஏறியதும் பயணக் கார்டு வாங்கினேன்
d) பேருந்தில் ஏறியதும் முதலில் பயணச் சீட்டு வாங்கினேன்
e) Pass
92 பிற மொழிச் சொற்கள் நீக்கிய தொடரைத் தேர்க:
a) கஜமுகனை வழிபட்டேன்
b) கசமுகனை வழிபட்டேன்
c) யானை முகனை வழிபட்டேன்
d) கயமுகனை வழிபட்டேன்
e) Pass
93 பொருத்துக;
a) சீட்டுக்கவி-கணிமேதையார்;சிறுபஞ்சமூலம்-திருவள்ளுவர்;ஏலாதி-பாரதியார்;திருக்குறள்-காரியாசான்
b) சீட்டுக்கவி-பாரதியார்;;சிறுபஞ்சமூலம்-காரியாசான்;ஏலாதி-கணிமேதையார்;திருக்குறள்-திருவள்ளுவர்
c) சீட்டுக்கவி-திருவள்ளுவர்:சிறுபஞ்சமூலம்-கணிமேதையார்;ஏலாதி-காரியாசான்;திருக்குறள்-பாரதியார்
d) சீட்டுக்கவி-காரியாசான்;சிறுபஞ்சமூலம்-கணிமேதையார்;ஏலாதி-பாரதியார்;திருக்குறள்-திருவள்ளுவர்
e) Pass
94 புகழ்பெற்ற நூலையும் நூலாசிரியரையும் பொருத்துக:
a) சீறாப் புராணம்-உமறுப்புலவர்;தேவாரம்-சைவ சமயக்குரவர் மூவர்;நாலாயிரத் திவ்ய பிரபந்தம்-ஆழ்வார்கள்;இராவ
b) சீறாப் புராணம்-சைவ சமயக்குரவர் மூவர்;தேவாரம்-ஆழ்வார்கள்;நாலாயிரத் திவ்ய பிரபந்தம்-உமறுப்புலவர் இராவ
c) சீறாப் புராணம்-ஆழ்வார்கள்;தேவாரம்-சைவ சமயக்குரவர் மூவர்;நாலாயிரத் திவ்ய பிரபந்தம்-புலவர் குழந்தை இர
d) சீறாப் புராணம்-புலவர் குழந்தை;தேவாரம்-ஆழ்வார்கள்;நாலாயிரத் திவ்ய பிரபந்தம்-சைவ சமயக்குரவர் மூவர்;இர
e) Pass
95 சொல்லையும் அதன் பொருளையும் அறிந்து பொருத்துக:
a) வேய்-மூங்கில்;உடுக்கை-மூங்கில்;கயல்-ஆடை;உண்டி-ஒருவகை மீன்
b) வேய்-ஆடை;உடுக்கை--ஒருவகை மீன்;கயல்-மூங்கில்;உண்டி-உணவு
c) வேய்-மூங்கில்;உடுக்கை-ஆடை;கயல்-ஒரு வகை மீன்;உண்டி-உணவு
d) வேய்-ஒருவகை மீன்;உடுக்கை-ஆடை;கயல்-மூங்கில்;உண்டி-உணவு
e) Pass
96 சொல்லையும் அதன் பொருளையும் அறிந்து பொருத்துக:
a) அறமின்-அறநெறி;அஞ்சுமின்-கூற்றம்;பொறுமின்-கடுஞ்சொல்;பெறுமின்-பெரியார் வாய்ச் சொல்
b) அறமின்-கடுஞ்சொல்;அஞ்சுமின்-கூற்றம்;பொறுமின்-அறநெறி;பெறுமின்-பெரியார் வாய்ச் சொல்
c) அறமின்-பெரியார் வாய்ச் சொல்;அஞ்சுமின்-அறநெறி;பொறுமின்-கடுஞ்சொல்;பெறுமின்-கூற்றம்
d) அறமின்-கூற்றம்;அஞ்சுமின்-அறநெறி;பொறுமின்-கடுஞ்சொல்;பெறுமின்-பெரியார் வாய்ச் சொல்
e) Pass
97 நூலையும் அதன் நூலாசிரியரையும் பொருத்துக:
a) கரித்துண்டு-செயங்கொண்டர்;கலிங்கத்துப்பரணி-நாமக்கல் இராமலிங்கப்பிள்ளை;தொல்காப்பியம்-தொல்காப்பியர்;தம
b) கரித்துண்டு-தொல்காப்பியர்;கலிங்கத்துப்பரணி-செயங்கொண்டர்-தொல்காப்பியம்-நாமக்கல் இராமலிங்கப்பிள்ளை;தம
c) கரித்துண்டு-மு.வரதராசனார்;கலிங்கத்துப்பரணி-செயங்கொண்டர்-தொல்காப்பியம்-தொல்காப்பியர்;தமிழன் இதயம்-நா
d) கரித்துண்டு -நாமக்கல் இராமலிங்கப்பிள்ளை;கலிங்கத்துப்பரணி-தொல்காப்பியர்;தொல்காப்பியம்-செயங்கொண்டர்;தம
e) Pass
98 வழுவுச் சொற்களை நீக்கி அறிக.
a) மழை பேஞ்சா புன்செய் பயிர் செளிக்கும்
b) மழை பெய்தால் புன்செய்ப் பயிர் செழிக்கும்
c) மழை பெயதால் புன்செய் பயிர் செளிக்கும்
d) மழை பேஞ்சால் புன்செய் பயிர் செளிக்கும்
e) Pass
99 வழுவுச் சொற்களை நீக்கி அறிக.
a) இன்று அவரக்காய் ஒருகுலோ வாங்கி வந்தேன்
b) இன்று அவரைக்காய் ஒருகிலோ வாங்கி வந்தேன்
c) இன்று அவரைக்காய் ஒருகிலோ வாங்கி வந்துள்ளேன்
d) இன்று அவரைக்காய் ஒருகிலோ வாங்கி வந்திருக்கின்றேன்
e) Pass
100 பொருத்துக:
a) சமுதாயம்-மக்களின் தொகுப்பு;மனோபாவம்-உளப்பாங்கு;மூதாதையார்-முன்னோர்;மடவர்-பெண்கள்
b) சமுதாயம்-உளப்பாங்கு;மனோபாவம்-முன்னோர்;மூதாதையார்-மக்களின் தொகுப்பு;மடவர்-பெண்கள்
c) சமுதாயம்-பெண்கள்; மனோபாவம்-முன்னோர்;மூதாதையார்-உளப்பாங்கு;மடவர்-மக்களின் தொகுப்பு;
d) சமுதாயம்-முன்னோர்;மனோபாவம்-மக்களின் தொகுப்பு;மூதாதையார்-உளப்பாங்கு;மடவர்-பெண்கள்
e) Pass
__________________
Answered By StudyChaCha Member
Reply With Quote
Reply


Tags
model papers



All times are GMT +6. The time now is 10:45 AM.


Powered by vBulletin® Version 3.8.11
Copyright ©2000 - 2024, vBulletin Solutions Inc.
Search Engine Friendly URLs by vBSEO 3.6.0 PL2

1 2 3 4 5 6 7 8